கடற்கரையில் ரூ.6 லட்சம் மதிப்பிலான காலணிகள் பதுக்கல் - கடத்தல்காரர்களுக்கு போலீசார் வலை

இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
22 Jan 2023 3:56 PM IST