சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில் தனிப்பிரிவு போலீசார் திறம்பட பணியாற்ற  அறிவுரை

சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில் தனிப்பிரிவு போலீசார் திறம்பட பணியாற்ற அறிவுரை

சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில் தனிப்பிரிவு போலீசார் திறம்பட பணியாற்ற வேண்டும் என்று பயிற்சி வகுப்பில் டி.ஐ.ஜி. முத்துச்சாமி அறிவுரை வழங்கினார்.
21 Jan 2023 11:24 PM IST