சபரிமலையில் 25-ந் தேதி வரை உண்டியல் பணம் எண்ணும் பணி நடைபெறும் என அறிவிப்பு:  479 ஊழியர்கள் நியமனம்

உண்டியல் மூலம் வசூலான பணத்தை எண்ண கோவில் நிர்வாகம் புதிதாக 479 ஊழியர்களை நியமித்து உள்ளது.
21 Jan 2023 1:58 PM IST