மாதந்தோறும் மின் கட்டணம் மாற்றி அமைப்பதை தமிழக அரசு ஏற்காது அமைச்சர் திட்டவட்டம்

'மாதந்தோறும் மின் கட்டணம் மாற்றி அமைப்பதை தமிழக அரசு ஏற்காது' அமைச்சர் திட்டவட்டம்

மத்திய அரசின் மின்சார திருத்த சட்ட மசோதாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்க மாட்டார். எனவே தமிழ்நாட்டில் மாதந்தோறும் மின் கட்டணம் மாற்றி அமைக்கப்படாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டமாக கூறினார்.
21 Jan 2023 4:43 AM IST