ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் திருமண நிச்சயதார்த்தம்

'ரிலையன்ஸ்' அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் திருமண நிச்சயதார்த்தம்

‘ரிலையன்ஸ்' அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் பிரமாண்டமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியின் போது மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.
21 Jan 2023 4:36 AM IST