குறைவு முத்திரை தீர்வை செலுத்தி பத்திரங்களை பெற்றுக் கொள்ளலாம்-நெல்லை கலெக்டர் விஷ்ணு தகவல்

குறைவு முத்திரை தீர்வை செலுத்தி பத்திரங்களை பெற்றுக் கொள்ளலாம்-நெல்லை கலெக்டர் விஷ்ணு தகவல்

பத்திர பதிவு துறையில் முறையான கட்டணம் செலுத்தாதவர்கள் குறைவு முத்திரை தீர்வையை செலுத்தி பத்திரங்களை பெற்றுக் கொள்ளலாம் என நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
21 Jan 2023 2:54 AM IST