நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடி பா.ஜ.க. ஆட்சி மீண்டும் தொடர இடைவிடாது பணியாற்றுவோம்

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடி பா.ஜ.க. ஆட்சி மீண்டும் தொடர இடைவிடாது பணியாற்றுவோம்

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் தொடர இடைவிடாது பணியாற்றுவோம் என்று தமிழக பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
21 Jan 2023 12:21 AM IST