சாத்தான்குளம்அரசு மருத்துவமனைவிரிவாக்கத்துக்குஇடம் ஒதுக்க எம்.எல்.ஏ.கோரிக்கை

சாத்தான்குளம்அரசு மருத்துவமனைவிரிவாக்கத்துக்குஇடம் ஒதுக்க எம்.எல்.ஏ.கோரிக்கை

சாத்தான்குளம் அரசு மருத்துவமனை விரிவாக்கத்துக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று அமைச்சரிடம் ஊர்வசி அமிர்த்ராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
21 Jan 2023 12:15 AM IST