போலீசார் மீது கல்வீசியதாக சிறுவன் உள்பட 36 பேர் கைது

போலீசார் மீது கல்வீசியதாக சிறுவன் உள்பட 36 பேர் கைது

நாட்டறம்பள்ளி அருகே எருது விடும் விழாவில் வாலிபர் இறந்ததை தொடர்ந்து போலீசார், வாகனங்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது. இது தொடர்பாக 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் உள்பட 36 பேரை கைது செய்தனர்.
19 Jan 2023 11:10 PM IST