ஒடிசா கிரிக்கெட் வீராங்கனை மரணத்தில் திருப்பம்; தற்கொலை குறிப்பில் திடுக் தகவல்

ஒடிசா கிரிக்கெட் வீராங்கனை மரணத்தில் திருப்பம்; தற்கொலை குறிப்பில் திடுக் தகவல்

ஒடிசாவில் மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மரணத்தில் திடுக்கிடும் தகவல் கொண்ட தற்கொலை குறிப்பை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
19 Jan 2023 1:48 PM IST