விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்

விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
18 Jan 2023 11:10 PM IST