கட்டுமாவடி மார்க்கெட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்

கட்டுமாவடி மார்க்கெட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
16 Jan 2023 11:44 PM IST