இளைஞர்கள் கூட்டத்தின் நடுவே சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்

இளைஞர்கள் கூட்டத்தின் நடுவே சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்

வேலூர் ரங்காபுரத்தில் மஞ்சுவிரட்டு விழா நடந்தது. இதில் இளைஞர்கள் கூட்டத்தின் நடுவே காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.
16 Jan 2023 10:20 PM IST