திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணி நிறைவு

திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணி நிறைவு

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் பார்வையிட விரைவில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.
16 Jan 2023 9:45 PM IST