கீழ்பவானி வாய்க்கால் கரையில் விழுந்த மரம்; அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
கீழ்பவானி வாய்க்கால் கரையில் விழுந்த மரம்; அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
2 Oct 2023 3:48 AM ISTபவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீர் திறப்பு
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
4 Sept 2023 2:51 AM ISTபவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு2,200 கனஅடி தண்ணீர் திறப்பு
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,200 கனஅடி தண்ணீர் திறப்பு
28 Aug 2023 2:44 AM ISTநம்பியூர் அருகே கீழ்பவானி வாய்க்கால் பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் நீர் கசிவு; வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் செல்வதால் விவசாயிகள் அச்சம்
நம்பியூர் அருகே கீழ்பவானி வாய்க்கால் பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் செல்வதால் அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
24 Aug 2023 2:48 AM ISTகீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,350 கன அடியாக அதிகரிப்பு
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,350 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
22 Aug 2023 3:42 AM ISTகீழ்பவானி வாய்க்காலில் 15-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும்் விவசாயிகள் கோரிக்கை
கீழ்பவானி வாய்க்காலில் 15-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும்் விவசாயிகள் கோரிக்கை
2 Aug 2023 2:24 AM ISTமொடக்குறிச்சி அருகே கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட பொக்லைன் எந்திரங்களை சேதப்படுத்திய மர்மநபர்கள்; போலீசார் வலைவீச்சு
மொடக்குறிச்சி அருகே கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட பொக்லைன் எந்திரங்களை சேதப்படுத்திய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
12 Jun 2023 3:14 AM ISTகீழ்பவானி வாய்க்காலின் ெரயில்வே பாலத்தில் தேங்கி கிடக்கும் கழிவுகள்- கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலின் ரெயில்வே பாலத்தில் கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இவற்றை கொட்டு்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Jan 2023 4:52 AM IST