சீமைக்கருவேல மரங்களை தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் அகற்றலாம் மதுரை ஐகோர்ட்டு ஆலோசனை

"சீமைக்கருவேல மரங்களை தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் அகற்றலாம்" மதுரை ஐகோர்ட்டு ஆலோசனை

நீர்நிலைகளில் தண்ணீரைச் சேமிக்க தடையாக உள்ள சீமைக்கருவேல மரங்களை தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று மதுரை ஐகோர்ட்டு ஆலோசனை வழங்கியது.
14 Jan 2023 2:14 AM IST