புதுகோட்டை குடிநீர் தொட்டி விவகாரம்:  தொடரும் சமூக அநீதி - மக்களை சந்திக்க துணிவில்லாத அமைச்சர் - பா.ரஞ்சித் தாக்கு

புதுகோட்டை குடிநீர் தொட்டி விவகாரம்: தொடரும் சமூக அநீதி - மக்களை சந்திக்க துணிவில்லாத அமைச்சர் - பா.ரஞ்சித் தாக்கு

பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத அமைச்சருக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள் என இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
13 Jan 2023 10:39 AM IST