பழனி முருகன் கோவிலில் 4 நாட்கள் மூலவர் தரிசனம் இல்லை

பழனி முருகன் கோவிலில் 4 நாட்கள் மூலவர் தரிசனம் இல்லை

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் 4 நாட்கள் மூலவர் தரிசனம் இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
13 Jan 2023 12:15 AM IST