கீரமங்கலம் பகுதியில் அகப்பை தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் தீவிரம்

கீரமங்கலம் பகுதியில் அகப்பை தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் தீவிரம்

தை திருநாளான பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்களே உள்ள நிலையில் பாரம்பரியமிக்க அகப்பைகள் தயாரிப்பில் கீரமங்கலம் பகுதி தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
12 Jan 2023 11:30 PM IST