அறுவடை செய்த கரும்புகள் 4 நாட்களாக நிலத்திலேயே காயும் அவலம்

அறுவடை செய்த கரும்புகள் 4 நாட்களாக நிலத்திலேயே காயும் அவலம்

சர்க்கரை ஆலை நிர்வாகம் லாரியை அனுப்பாததால் கலசபாக்கம் அருகே அறுவடை செய்த கரும்புகள் 4 நாட்களாக வயலிலேயே காயும் அவலம் ஏற்பட்டுள்ளது.
12 Jan 2023 10:11 PM IST