கர்நாடகத்தில் எங்கள் ஆட்சி அமைந்தால் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்; காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு

கர்நாடகத்தில் எங்கள் ஆட்சி அமைந்தால் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்; காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மாதந்தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அக்கட்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
12 Jan 2023 1:37 AM IST