இளம்பெண்ணை கம்பியால் அடித்து கொன்று கொள்ளை கும்பல் வெறிச்செயல்-மகன், தாய்க்கும் அரிவாள் வெட்டு;  60 பவுன் நகை -வெள்ளி ெபாருட்களுடன் ஓட்டம்

இளம்பெண்ணை கம்பியால் அடித்து கொன்று கொள்ளை கும்பல் வெறிச்செயல்-மகன், தாய்க்கும் அரிவாள் வெட்டு; 60 பவுன் நகை -வெள்ளி ெபாருட்களுடன் ஓட்டம்

தேவகோட்டை அருகே வீடு புகுந்து இளம்பெண்ணை இரும்பு கம்பியால் அடித்தும், வெட்டியும் கொடூரமாக கொள்ளையர்கள் கொன்றனர். அவருடைய 12 வயது மகனுக்கும், தாய்க்கும் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. 60 பவுன் நகை, வெள்ளி பொருட்களுடன் தப்பிய கொள்ளையர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
12 Jan 2023 12:15 AM IST