போகி பண்டிகையின் போதுபழைய பொருட்களை எரிப்பதைதவிர்க்க வேண்டும்

போகி பண்டிகையின் போதுபழைய பொருட்களை எரிப்பதைதவிர்க்க வேண்டும்

போகி பண்டிகையின்ேபாது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் என்பதால் பழைய பொருட்கள் எரிப்பதை தடுக்க வேண்டும் என கலெக்டர் ேவண்டுகோள் விடுத்துள்ளார்.
11 Jan 2023 10:39 PM IST