ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் 72 தற்காலிக ஆசிரியர் காலி பணியிடம் விண்ணப்பிக்க வருகிற 14-ந்தேதி கடைசி நாள்

ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் 72 தற்காலிக ஆசிரியர் காலி பணியிடம் விண்ணப்பிக்க வருகிற 14-ந்தேதி கடைசி நாள்

கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் 72 தற்காலிக ஆசிரியர் காலி பணியிடம் உள்ளது. இதற்காக தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க வருகிற 14-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
10 Jan 2023 12:28 AM IST