கரும்பை தனியார் ஆலைக்கு எடுத்து சென்றால் கடும் நடவடிக்கை

கரும்பை தனியார் ஆலைக்கு எடுத்து சென்றால் கடும் நடவடிக்கை

திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பை தனியார் ஆலை எடுத்து சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
10 Jan 2023 12:21 AM IST