பட்டாவில் பெயர் மாற்றி தரக்கோரி பெண் திடீர் தர்ணா

பட்டாவில் பெயர் மாற்றி தரக்கோரி பெண் 'திடீர்' தர்ணா

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தந்தை பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றி தரக்கோரி பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
9 Jan 2023 11:01 PM IST