சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

விடுமுறை தினமான நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு தாவரவியல் பூங்காவின் இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததை படத்தில் காணலாம்.
9 Jan 2023 12:15 AM IST