டோக்கன் வழங்கும் பணி 90 சதவீதம் நிறைவு

டோக்கன் வழங்கும் பணி 90 சதவீதம் நிறைவு

பொங்கல் பரிசு தொகுப்பு பெற டோக்கன் வழங்கும் பணி 90 சதவீதம் நிறைவு பெற்று உள்ளது. மேலும் ரேஷன் கடைகளுக்கு கரும்புகள் வந்து சேர்ந்தது.
8 Jan 2023 12:15 AM IST