ஆம்புலன்ஸ் கட்டணம் தர வழியின்றிஆஸ்பத்திரியில் இருந்து தாயின் உடலை தோளில் வைத்து சுமந்து சென்ற மகன் மே.வங்காளத்தில் பரிதாபம்

ஆம்புலன்ஸ் கட்டணம் தர வழியின்றிஆஸ்பத்திரியில் இருந்து தாயின் உடலை தோளில் வைத்து சுமந்து சென்ற மகன் மே.வங்காளத்தில் பரிதாபம்

மேற்கு வங்காளத்தில் ஆம்புலன்சுக்கு கூடுதல் கட்டணம் தர முடியாமல், ஆஸ்பத்திரியில் இருந்து தாயின் உடலை வீட்டுக்கு மகன் தோளில் வைத்து சுமந்து சென்ற பரிதாபம் அரங்கேறி உள்ளது.
7 Jan 2023 5:45 AM IST