முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இனி இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வாரா? வானதி சீனிவாசன் கேள்வி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இனி இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வாரா? வானதி சீனிவாசன் கேள்வி

மதங்களுக்கு எதிரி இல்லை என்று கூறும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இனி இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வாரா? என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
7 Jan 2023 4:39 AM IST