தமிழகத்தில் சாதி ரீதியான மோதல்களை தடுக்க தனி உளவு பிரிவு வேண்டும்-தொல்.திருமாவளவன் பேட்டி
தமிழகத்தில் சாதி ரீதியான மோதல்களை தடுக்க தனி உளவு பிரிவு அமைக்க வேண்டும் என நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
16 Aug 2023 1:21 AM IST'தமிழ்நாட்டில் அனைத்து கிராம மக்களும் ஒற்றுமையோடு வாழ வேண்டும்'-வைகோ பேச்சு
‘தமிழ்நாட்டில் அனைத்து கிராம மக்களும் சமத்துவ ஒற்றுமையோடு வாழ வேண்டும்’ என்று கலிங்கப்பட்டியில் நடந்த பொங்கல் விழாவில் வைகோ பேசினார்.
17 Jan 2023 12:15 AM IST"தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை"-நடிகை குஷ்பு பேட்டி
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பா.ஜ.க. தேசிய குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கூறினார்.
13 Jan 2023 12:15 AM IST`தமிழ்நாடு, தமிழகம் என்பதற்கு எந்த வேறுபாடும் இல்லை'-திருமாவளவன் எம்.பி. பேச்சு
‘தமிழ்நாடு, தமிழகம் என்பதற்கு எந்த வேறுபாடும் இல்லை’ என்று திருமாவளவன் எம்.பி. கூறினார்.
9 Jan 2023 1:40 AM IST"தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை"-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
“பெண் போலீசிடம் தி.மு.க.வினர் அத்துமீறி உள்ளனர். இது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.
5 Jan 2023 12:36 AM IST