தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானைகள்

தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானைகள்

குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் 20 நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.
5 Jan 2023 12:15 AM IST