முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குறித்து அவதூறு பேச்சு; சித்தராமையாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குறித்து அவதூறு பேச்சு; சித்தராமையாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை அவதூறாக பேசியதற்காக சித்தராமையாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
5 Jan 2023 12:15 AM IST