நெட்டி  மாலை வியாபாரத்தை நம்பி பிழைக்கும் மேலவல்லம் கிராம மக்கள்

நெட்டி மாலை வியாபாரத்தை நம்பி பிழைக்கும் மேலவல்லம் கிராம மக்கள்

வருடத்திற்கு 3 மாதம் மட்டும் நெட்டி மாலை வியாபாரத்தை நம்பி மேலவல்லம் கிராம மக்கள் பிழைத்து வருகின்றனர். எனவே மானியத்துடன் கடன் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 Jan 2023 12:15 AM IST