பிரின்ஸ்  திரைப்படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்று நஷ்ட ஈடு  வழங்கிய சிவகார்த்திகேயன்

'பிரின்ஸ்' திரைப்படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்று நஷ்ட ஈடு வழங்கிய சிவகார்த்திகேயன்

பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து நஷ்ட ஈடு வழங்கி உள்ளார்.
4 Jan 2023 4:09 PM IST