பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம் தொடங்கியது

பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம் தொடங்கியது

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 லட்சத்து 90 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம் தொடங்கியது.
4 Jan 2023 12:26 AM IST