ஐ.பி.எஸ். அதிகாரி ராஜேஷ் தாஸ் வழக்கு: 3 மாதங்களுக்குள் முடிக்க மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

ஐ.பி.எஸ். அதிகாரி ராஜேஷ் தாஸ் வழக்கு: 3 மாதங்களுக்குள் முடிக்க மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை புகாரில் சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து ஐ.பி.எஸ். அதிகாரி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 Jan 2023 7:23 PM IST