செல்போனில் பேசி பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை - மருந்து விற்பனை பிரதிநிதி கைது

செல்போனில் பேசி பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை - மருந்து விற்பனை பிரதிநிதி கைது

சென்னையில் பெண் டாக்டரின் அழகை வர்ணித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக மருந்து விற்பனை பிரதிநிதி கைது செய்யப்பட்டார்.
3 Jan 2023 2:28 PM IST