ஆந்திராவில்   சாலைகளில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த மாநில அரசு தடை

ஆந்திராவில் சாலைகளில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த மாநில அரசு தடை

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் பொதுக்கூட்டங்களில் அடுத்தடுத்து கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்கள் உயிரிழந்த நிலையில், சாலைகளில் பேரணி பொதுக்கூட்டம் நடத்த மாநில அரசு தடை விதித்துள்ளது.
3 Jan 2023 1:20 PM IST