ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' படத்துக்கு தடைகேட்டு வழக்கு -ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தை திரையிட தடை விதிக்கக்கோரியும், இந்த படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்யக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
19 Aug 2023 12:50 AM ISTஅமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கோரி அ.தி.மு.க. வழக்கு -ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி அ.தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
23 Jun 2023 5:50 AM ISTவிடுதலைப்புலிகள் இயக்கத்தை புதுப்பிக்க ஆயுதங்கள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மனு
விடுதலைப்புலிகள் இயக்கத்தை புதுப்பிக்க போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
3 Jan 2023 5:10 AM IST