திருப்புவனம் அருகே முத்துமாரியம்மன் கோவில் விழா: 7 அடி உயர முள் படுக்கையில் ஆடியபடி அருள்வாக்கு கூறிய பெண் சாமியார்

திருப்புவனம் அருகே முத்துமாரியம்மன் கோவில் விழா: 7 அடி உயர முள் படுக்கையில் ஆடியபடி அருள்வாக்கு கூறிய பெண் சாமியார்

முத்துமாரியம்மன் கோவில் விழாவில், 7 அடி உயர முள்படுக்கையில் ஆடியபடியும், படுத்துக்கொண்டும் பெண் சாமியார் அருள் வாக்கு கூறினார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
3 Jan 2023 2:09 AM IST