ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் ஆன்லைன் மூலம் ரூ.37 லட்சம் மோசடி -நைஜீரியா நாட்டுக்காரர் கைது

ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் ஆன்லைன் மூலம் ரூ.37 லட்சம் மோசடி -நைஜீரியா நாட்டுக்காரர் கைது

தூத்துக்குடியில், ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் ஆன்லைன் மூலம் ரூ.37 லட்சம் மோசடி செய்த நைஜீரியா நாட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்.
2 Jan 2023 2:57 AM IST