தேனியில்அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7½ லட்சம் மோசடி

தேனியில்அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7½ லட்சம் மோசடி

தேனியில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.7½ லட்சம் மோசடி செய்த நாமக்கல்லை சேர்ந்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
31 Dec 2022 11:06 PM IST