புத்தாண்டு நடனம் ரூ.5000 டூ ரூ.25 ஆயிரம் வரை அழகிகளை வாடகைக்கு அமர்த்தும் வாலிபர்கள்

"புத்தாண்டு நடனம்" ரூ.5000 டூ ரூ.25 ஆயிரம் வரை அழகிகளை வாடகைக்கு அமர்த்தும் வாலிபர்கள்

இரவில் வந்து நடனமாடுவதற்கு மட்டும் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரையில் அழகிகளை வாலிபர்கள் தற்காலிக வாடகைக்கு அமர்த்தி உள்ளனர்.
31 Dec 2022 5:06 PM IST