மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ரூ.27½ கோடி கடன் உதவி

மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ரூ.27½ கோடி கடன் உதவி

செம்பனார்கோவிலில் நடந்த விழாவில் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ரூ.27½ கோடி கடன் உதவியை கலெக்டர் லலிதா வழங்கினார்.
31 Dec 2022 12:15 AM IST