உயிரிழந்த தி.மு.க. முன்னாள் எம்.பி.மஸ்தான் கொலை செய்யப்பட்டது அம்பலம்- விசாரணையில் பரபரப்பு தகவல்

உயிரிழந்த தி.மு.க. முன்னாள் எம்.பி.மஸ்தான் கொலை செய்யப்பட்டது அம்பலம்- விசாரணையில் பரபரப்பு தகவல்

தி.மு.க. முன்னாள் எம்.பி.மஸ்தான் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தம்பி மருமகன் உள்பட 5 பேரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
30 Dec 2022 12:16 PM IST