கொட்டாம்பட்டியில் காளைகளின் ஜல்...ஜல்... ஓசைக்கு தயாராகும் சலங்கை, மணிகள்

கொட்டாம்பட்டியில் காளைகளின் ஜல்...ஜல்... ஓசைக்கு தயாராகும் சலங்கை, மணிகள்

தைப்பொங்கல், ஜல்லிக்கட்டு விழாவை முன்னிட்டு காளைகளுக்கான சலங்கை, கழுத்து மணிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
29 Dec 2022 2:11 AM IST