1,200 தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை பணி தொடக்கம்

1,200 தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை பணி தொடக்கம்

வேலூர் மாநகராட்சியில் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 1,200 நாய்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது.
28 Dec 2022 5:56 PM IST