நெல்லையில் பைக் ரேஸ் நடத்தினால் கடும் நடவடிக்கை - துணை போலீஸ் கமிஷனர்

"நெல்லையில் பைக் ரேஸ் நடத்தினால் கடும் நடவடிக்கை" - துணை போலீஸ் கமிஷனர்

“நெல்லையில் புத்தாண்டை முன்னிட்டு பைக் ரேஸ் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
28 Dec 2022 2:06 AM IST