அச்சுறுத்தும் பிஎப்7 :  கொரோனா கால தடுப்பு ஒத்திகை  தமிழகம் உள்பட நாடு முழுவதும் மருத்துவமனைகளில் தொடங்கியது!

அச்சுறுத்தும் பிஎப்7 : கொரோனா கால தடுப்பு ஒத்திகை தமிழகம் உள்பட நாடு முழுவதும் மருத்துவமனைகளில் தொடங்கியது!

மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா சப்தர்ஜங் மருத்துவமனைக்குச் சென்று கொரோனா மருத்துவ ஒத்திகையை ஆய்வு செய்தார்.
27 Dec 2022 10:41 AM IST